மூன்றாம் உலகப் போர் வரும்! முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
சுமார் 800 கி.மீ தூரம் வரை சென்று தன்னுடைய இலக்கினை தாக்கும் வகையில் ஒரு ஏவுகணையை வடகொரியா சமீபத்தில் சோதனை செய்து பார்த்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்தும் அந்த நாட்டில் மக்கள் உணவு பஞ்சத்தில் தவித்து வரும் நிலையிலும் கூட வடகொரியா ஏவுகணை ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த வருடம் மிகவும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை சோதனை செய்து பார்த்துள்ளது. அதுவும் இம்மாத்தில் மட்டும் ஏழாவது முறையாய் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த ஏவுகணையில் Light ஐ விட அதிகமாக Travel செய்கின்ற Hyper sonic ஏவுகணையும் இருக்கிறது.
இந்த ஏவுகணை சுமார் 2,000 கிலோ மீட்டர் உயரத்தில் சென்று அங்கிருந்து 800 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Target ஐ Attack செய்கின்ற வகையில் இதனை Design செய்துள்ளார்கள்.
North Korea வின் வடக்கு கடற்கரையில் இருந்து இந்த ஏவுகணை இயக்கப்பட்டுள்ளது. சுமார் 30நிமிடம் இது Travel ஆகி Japan எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் இந்த ஏவுகணை விழுந்திருக்கிறது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு Japan மற்றும் South Korea ஆகிய இரு நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அதே வேளையில் இந்த ஏவுகணை சோதனையை தடுப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் America President Joe Biden இருக்கிறார் என்று Donald trump குற்றம் சாட்டியுள்ளார்.
Joe Biden னின் இந்த அலட்சியத்தால் Third World War ஏற்பட வாய்ப்பிருப்பதாக Trump கூறியிருக்கிறார்.
அமெரிக்கா தலையிட வேண்டிய மிகப் பெரிய விஷயம் இருந்தும் கூட Joe Biden எதையுமே கண்டுகெள்ளமால் இருப்பது அவருடைய அலட்சியத்தை காட்டுகின்றது என Trump தனது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.