பொது நிகழ்ச்சியில் மார்பகங்களைக் காட்டிய அமைச்சர்., பிரதமர் பாராட்டு!

Norway
By Ragavan Jul 05, 2024 06:40 PM GMT
Report

பொது நிகழ்ச்சியில் சட்டையை தூக்கி மார்பகங்களைக் காட்டிய பெண் அமைச்சரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார்.

நார்வே நாட்டைச் சேர்ந்த லுப்னா ஜாஃபரி (Lubna Jaffery) என்ற 40 வயது பெண், அந்நாட்டின் கலாச்சார மற்றும் பாலின சமத்துவ அமைச்சராக உள்ளார்.

ரிஷி சுனக் மாமனாரின் வார்த்தைகளை கடைப்பிடிக்கவில்லை., பரவும் மீம்ஸ்

ரிஷி சுனக் மாமனாரின் வார்த்தைகளை கடைப்பிடிக்கவில்லை., பரவும் மீம்ஸ்

இந்நிலையில் நேற்று நார்வேயில் ஒஸ்லோ (Oslo Pride) என்ற பெயரில் பெருமைப்படுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து பாலினத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், பெண் அமைச்சருக்கு 'Fag Hag 2024' விருது வழங்கப்பட்டது.

Oslo Pride Event, Lubna Jaffery, Minister of Culture and Gender Equality in Norway, Lubna Jaffery flashing video, Norway PM Jonas Gahr Store

இந்த விருதைப் பெற மேடைக்கு வந்த அவர், விருதைப் பெற்றுக் கொண்டு, சட்டையைத் தூக்கி மார்பகங்களைக் காட்டினார்.

அவரது செயலை, பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று சிலர் ஆதரித்துள்ளனர்.

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!

இன்னும் சிலர், பெண்ணாகவும், அமைச்சராகவும் இருக்கும் லுப்னா இவ்வாறு செய்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆனால் நார்வே பிரதமர் ஜோனாஸ் (Jonas Gahr Store) அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். லுப்னா செய்தது உண்மையிலேயே துணிச்சலான செயலாகப் பாராட்டப்பட்டது.  

Oslo Pride Event, Lubna Jaffery, Minister of Culture and Gender Equality in Norway, Lubna Jaffery flashing video, Norway PM Jonas Gahr Store

கூகுளை விட 10 மடங்கு தகவல்., புதிய கருவியுடன் அசத்தும் இஸ்ரோ

கூகுளை விட 10 மடங்கு தகவல்., புதிய கருவியுடன் அசத்தும் இஸ்ரோ

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
Oslo Pride Event, Lubna Jaffery, Minister of Culture and Gender Equality in Norway, Lubna Jaffery flashing video, Norway PM Jonas Gahr Store
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US