ரஷ்ய கப்பலை சிறைபிடித்த நார்வே அதிகாரிகள்: இழப்பீடு வழங்க கோரி நடவடிக்கை

Norway Ukraine Russia
By Thiru Sep 04, 2026 06:51 AM GMT
Report

ஆர்க்டிக் பகுதியில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ளனர்.

ரஷ்ய கப்பல் சிறைப்பிடிப்பு

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால்பார் (Svalbard) தீவுக் கூட்டத்தில் ரஷ்ய கப்பல் ஒன்றை நார்வே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி முடக்கியுள்ளனர்.

இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கையானது, உக்ரைன் அரசின் எரிசக்தி நிறுவனமான Naftogaz-க்கு வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர் இழப்பீடு தொகையை ஈடுகட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கப்பலை சிறைபிடித்த நார்வே அதிகாரிகள்: இழப்பீடு வழங்க கோரி நடவடிக்கை | Norway Officers Seizure Russian VesselImage: Sergei Malgavko/TASS/picture alliance

கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தங்களது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததை அடுத்து,  Naftogaz சொத்துகளை ரஷ்யா தன்வசப்படுத்தியது. அதற்கான இழப்பீட்டை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி

அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி

ரஷ்ய கப்பலின் விவரம்

சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய கப்பல் ப்ரொபசர் மோல்ச்சனோவ்(Professor Molchanov) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறைபிடிப்பு தொடர்பான உத்தரவை பெறுவதற்கு முன்பு அமெரிக்க சட்ட நிறுவனமான Covington பல மாதங்களாக இந்த கப்பலை கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரொபசர் மோல்ச்சனோவ் என்ற ரஷ்ய கப்பல் ரஷ்ய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பாரெண்ட்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US