என் சகோதரர் ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை: பிரியங்கா காந்தி பேச்சு

Rahul Gandhi Priyanka Gandhi
By Sathya Dec 06, 2024 12:20 PM GMT
Report

என் சகோதரர் ராகுல் காந்தியை பற்றி நான் பெரும்படுகிறேன் என்று வயநாடு எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி பேசியது

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர்.

2024ம் ஆண்டில் உலகின் முதல் 100 நகரங்கள் பட்டியல் வெளியீடு.., இதில் ஒரே ஒரு இந்திய நகரம் மட்டுமே

2024ம் ஆண்டில் உலகின் முதல் 100 நகரங்கள் பட்டியல் வெளியீடு.., இதில் ஒரே ஒரு இந்திய நகரம் மட்டுமே

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "அதானி விவகாரத்தை பற்றி விவாதம் செய்ய பாஜகவுக்கு தைரியம் இல்லை. ஜனநாயகத்தில் தான் விவாதம் நடத்த வேண்டும். ஆனால், அவர்கள் பயப்படுகிறார்கள்" என்றார்.

பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தியை துரோகி என்று விமர்சிக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

என் சகோதரர் ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை: பிரியங்கா காந்தி பேச்சு | Nothing Higher Than Country For Brother Priyanka

அதற்கு அவர், "ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை துரோகி என்று கூறினார்கள். அந்த வரிசையில் ராகுல் காந்தியை சொல்கிறார்கள். இதில் புதிதாக எதுவும் இல்லை.

எனது சகோதரனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை. என் சகோதரர், நாட்டின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டவர்" என்று பதில் அளித்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US