Nothing Phone 2 வாங்க இதுதான் சரியான நேரம்..!மிகப்பெரிய விலை குறைப்பு அறிவிப்பு

Smart Phones Offers
By Thiru Dec 05, 2023 10:32 PM GMT
Report

நத்திங் போன் தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமாக அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விலை குறைப்பு

நத்திங் ஸ்மார்ட்போன் உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த நிறுவனம் தன்னுடைய நத்திங் போன் 2 என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது.

nothing-phone 2 features and nothing-phone 2 sale on big price discount offer Nothing Phone 2 வாங்க இதுதான் சரியான நேரம்..!மிகப்பெரிய விலை குறைப்பு அறிவிப்பு

அப்போது அதன் அடிப்படை மாடல் விலை ரூ. 44,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு களமிறங்கியது.

ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?

ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?

இந்நிலையில் ரசிகர்களை அதிகம் கவரும் நோக்கி நிறுவனம் நத்திங் போன் 2-வின் விலையில் அதிரடியாக ரூ.5000 விலை குறைப்பு செய்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் நத்திங் போன் 2 வின் தொடக்க விலை ரூ.39,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதனுடன் சில வங்கி சலுகைகள் பயன்படுத்தினால் கூடுதல் விலை குறைப்பு சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

nothing-phone 2 features and nothing-phone 2 sale on big price discount offer Nothing Phone 2 வாங்க இதுதான் சரியான நேரம்..!மிகப்பெரிய விலை குறைப்பு அறிவிப்பு

நத்திங் போன் 2 சிறப்பம்சங்கள்

6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் நத்திங் போன் 2 இயங்குகிறது.

நத்திங் போன் 2 மாடல் 12ஜிபி ரேம் முதல் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வரை வழங்கப்படுகிறது.

பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞருக்கு காசாவில் ஏற்பட்ட பரிதாபம்: இஸ்ரேல் சார்பாக சண்டையிட்ட 2வது நபர் உயிரிழப்பு

பிரித்தானிய டீன் ஏஜ் இளைஞருக்கு காசாவில் ஏற்பட்ட பரிதாபம்: இஸ்ரேல் சார்பாக சண்டையிட்ட 2வது நபர் உயிரிழப்பு

50 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க இரட்டை கேமரா, செல்பி கேமரா 32 மெகாபிக்சல்.

nothing-phone 2 features and nothing-phone 2 sale on big price discount offer Nothing Phone 2 வாங்க இதுதான் சரியான நேரம்..!மிகப்பெரிய விலை குறைப்பு அறிவிப்பு

45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700 mAh கொண்ட பேட்டரி திறன் நத்திங் போன் 2வில் கொடுக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US