நோர்வேவில் வில்-அம்பு தாக்குதல் நடத்தியவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? வெளியான முக்கிய தகவல்

Norway Norway Bow And Arrow Attack Kongsberg Bow And Arrow
By Ragavan Oct 14, 2021 01:49 PM GMT
Report

நோர்வேவில் வில்-அம்பை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய மர்ம நபர் பற்றிய தகவல்களை வெளியாகியுள்ளன, மேலும் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான நோர்வேயில் அடையாளம் தெரியாத மர்ம நபர் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி திடீரென்று அப்பகுதி வழியே சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தலைநகரான Oslo-வில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள Kongsberg நகரின் மையப்பகுதியில் மக்கள் கூடியிருந்த இடத்தில் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்று பிராந்திய பொலிஸ் தலைவர் ஓலே பிரெட்ரூப் சவேருட் வியாழக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நோர்வேவில் வில்-அம்பு தாக்குதல் நடத்தியவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? வெளியான முக்கிய தகவல் | Noway Kongsberg Bow Arrow Attack Terrorism Police

முன்னதாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துவிட்டதாகவும், இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பொலிசார் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது இந்த கொடிய வில்-அம்பு தாக்குதல் பயங்கரவாத செயல் என்று தெரிகிறது என நோர்வேயின் பாதுகாப்பு சேவை (PST) தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

சந்தேகநபர் எஸ்பென் ஆண்டர்சன் பிராதன் (Espen Andersen Brathen) என பெயரிடப்பட்டுள்ளார். 37 வயதான இவர் டேனிஷ் குடிமகன் என்றும் இஸ்லாமிற்கு மாறியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US