பொதுவெளியில் நிர்வாண புகைப்பட படப்பிடிப்பு: வெளிநாட்டில் சிக்கிய 11 இளம் பெண்கள்

Dubai Public Foreigners Nude 11ladies arrested
By Balakumar Apr 06, 2021 01:52 PM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் கட்டிடத்தின் முகப்பில் நின்று நிர்வாண புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாக கூறி இளம் பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான காளொளி காட்சி ஒன்று சனிக்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், நடவடிக்கை பாய்ந்துள்ளது.

கைதான 11 இளம் பெண்களும் உக்ரைன் நாட்டவர்கள் எனவும், ரஷ்யர் ஒருவரும் என தூதரக அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவெளியில் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 6 மாதம் வரையில் சிறை வாசமும் தலா 981 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.

பொதுவாக அரபு நாடுகளில் ஷாரியா சட்டங்களை பின்பற்றுவதால், தன்பால் ஈர்ப்பு மற்றும் பொதுவெளியில் உடல் பாகங்களை காட்டுவது உள்ளிட்ட செயல்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த நிர்வாண படப்பிடிப்புக்கு ரஷ்யர் ஒருவரே முதன்மை காரணம் எனவும், அவரை துபாய் மாகாண பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், 18 மாதங்கள் வரையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US