ஐபிஎல்லில் விளையாட அனுமதி வேண்டும்: நீதிமன்றத்தில் இலங்கை வீரர் வழக்கு

Sri Lanka Cricket Nuwan Thushara
By Sivaraj Apr 02, 2026 01:04 PM GMT
Report

2026 ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் வழங்குமாறு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா வழக்கு தொடர்ந்துள்ளார். 

நுவான் துஷாரா

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா (Nuwan Thushara) நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாட உள்ளார்.  

Nuwan Thushara 

கேப்டன் பண்ட் உடன் ஆக்ரோஷமான விவாதம்: வதந்திகளுக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி

கேப்டன் பண்ட் உடன் ஆக்ரோஷமான விவாதம்: வதந்திகளுக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி

ஆனால், அவர் இன்னும் இலங்கை கிரிக்கெட்டிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) வாங்கவில்லை. இது அவருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்க தடையாக உள்ளது.

இதன் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்க ஏதுவாக தடையில்லாச் சான்றிதழை வழங்க, இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி நுவான் துஷாரா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸ்ஸநாயக்க, பொருளாளர் சுஜீவ கோடலியத்த மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். 

Nuwan Thushara 

உடற்தகுதித் தரநிலை

மேலும், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ்களைப் பெற்று இத்தொடரில் தான் ஏற்கனவே பங்கேற்றிருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதித் தரநிலைகளை பூர்த்தி செய்ய தவறியதை காரணம் காட்டி, 2026 ஐபிஎல் தொடரில் விளையாட NOC வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அதேபோல் துஷாரா தனது வாதத்தின்போது, 2026 மார்ச் 31ஆம் திகதியுடன் இலங்கை கிரிக்கெட்டிற்கான தனது ஒப்பந்தம் காலாவதியாக இருந்ததாகவும், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விரும்பவில்லை என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் தனது எண்ணத்தை வாரியத்திடம் தெரிவித்திருந்ததாகவும் கூறினார். 

Nuwan Thushara 

மறுத்தது நியாயமற்றது 

அத்துடன் தேசிய அணியில் இடம்பெற மாட்டேன் என்று தனக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், எனவே உடற்தகுதி அடிப்படையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்தது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

தடையில்லாச் சான்றிதழ் வழங்கத் தவறினால், தனது அணியால் (பெங்களூரு) தான் மாற்றப்பட நேரிடும் என்றும், கணிசமான வருமானம் மற்றும் எதிர்கால கிரிக்கெட் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 9ஆம் திகதி விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

Nuwan Thushara

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

    

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US