ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO-வாக அமர்த்தும் திட்டமில்லை: என்விடியா அறிவிப்பு
Nvidia rejects Jensen Huang return as CEO: ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டமில்லை என்று என்விடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
என்விடியாவின் தீர்க்கமான முடிவு
என்விடியா நிறுவனத்தின் CEO-வாக இருந்து வந்த ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றஞ்சாட்டியதை அடுத்து தன்னுடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
ஜென்சன் ஹுவாங்கின் ராஜினாமா அறிவிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆகியோர் வருத்தம் தெரிவித்து இருந்தனர்.
மேலும் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அவரது பதவியில் அமர்த்த லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தினர்.

ஜென்சன் ஹுவாங்கும் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர மீண்டும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற விரும்புவதாக விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO பணிக்கு அமர்த்துவதில் விருப்பம் இல்லை என்று என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜென்சனின் ராஜினாமா ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அவரை மீண்டும் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யும் எண்ணம் துளியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புதிய சிஇஓ நியமனம் செய்யப்படும் வரை நிறுவனத்தின் CEO-வாக கோலெட் கிரெஸ் செயல்படுவார் என்றும் என்விடியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.