நான் தினமும் ஆண்களை காதலிக்கிறேன், ஆனால்..வெளிவந்த ஒபாமாவின் 40 ஆண்டுகால கடிதம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது முன்னாள் காதலிக்கு எழுதிய கடிதம் ஒன்று தற்போது பொதுவெளிக்கு வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
1982ஆம் ஆண்டில் 21 வயதாக இருக்கும்போது, பராக் ஒபாமா தனது முன்னாள் காதலி அலெக்ஸ் மெக்னியருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்த கடிதத்தில் ஒபாமா 'தினமும் நான் ஆண்களை கற்பனையில் காதலிக்கிறேன்' என்று கூறியிருக்கிறார். மேலும், தன்பாலின ஈர்ப்பை நிகழ்காலத்தில் இருந்து பிரிப்பதற்கும், பூமிக்குரிய இருப்பின் தொடர்ச்சியான நாடகங்களை தவிர்ப்பதற்கும் ஒரு வழியாக விவரித்தார்.
AP
டேவிட் காரோ
வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் டேவிட் காரோ என்பவர் நடத்திய நேர்காணலின் காரணமாக இந்த கடிதம் மீண்டும் வெளிவந்துள்ளது.
குறித்த கடிதத்தில் ஒபாமா தனது அடையாளத்தை ஆணாக ஏற்றுக் கொண்டதாகவும், அதன்படி வாழ தேர்ந்தெடுத்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
ஒபாமாவுடனான உறவு முடிந்ததும் மெக்னியர் கடிதத்தின் மிகவும் வெளிப்படையான பகுதிகளை மாற்றியமைக்க தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர் விரிவான ஒரே பாலின ஏக்கங்களைக் கொண்டிருந்தார் என்று விளக்கினார்.
எனினும், ஒபாமாவின் Rising Star புத்தகத்தில் காரோ கடிதத்தில் இருந்த பகுதிகளைக் கண்டுபிடித்து இணைத்தார். அந்த கடிதம் தற்போது Emory பல்கலைக்கழகத்தில் உள்ளது.
அதனை புகைப்படம் எடுப்பதையோ அல்லது அகற்றுவதையோ அனுமதிக்கப்படவில்லை.
Jared Wickerham
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |