ரஷ்யா, வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள்., எண்ணெய் விலை உயர்வு

United States of America Crude Oil Prices Today Russia Venezuela
By Ragavan Dec 18, 2025 11:04 AM GMT
Report

ரஷ்யா மற்றும் வெனிசுலா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவித்ததையடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்க அரசு, ரஷ்யாவின் எரிசக்தி துறைக்கு புதிய தடைகள் விதிக்கத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் வெனிசுலா எண்ணெய் டாங்கர்களுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பிரித்தானியாவில் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு

பிரித்தானியாவில் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு

எண்ணெய் விலை நிலவரம்

WTI (West Texas Intermediate) crude: பீப்பாய்க்கு 56.38 டொலர் (0.79 சதவீதம் உயர்வு).

Brent crude: பீப்பாய்க்கு 60.10 டொலர் (0.7% உயர்வு).

முதலில், எண்ணெய் விலை 1 டொலருக்கு மேல் உயர்ந்த நிலையில், பின்னர் சிறிது குறைந்தது.

US crude futures rise Venezuela blockade, Trump announces Venezuela oil tanker ban, US plans new Russia energy sanctions 2025, Brent crude price climbs to 60 Dollars per barrel, WTI crude futures 56.38 Dollars global oil market, Venezuela PDVSA exports cyberattack recovery, Chevron vessels continue US crude shipments, Russia shadow fleet sanctions oil transport, Global oil supply risks US sanctions impact, China crude demand surplus limits market shock

அமெரிக்காவின் நடவடிக்கை

Bloomberg தகவலின்படி, ரஷ்யா உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கத் தயாராக உள்ளது.

Shadow fleet எனப்படும் ரஷ்யாவின் மறைமுக கப்பல்கள் மற்றும் அவற்றை இயக்கும் வர்த்தகர்களை குறிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெனிசுலா மீது, ட்ரம்ப் அரசு தடுப்பு நடவடிக்கைகளை (blockade) அறிவித்துள்ளது. ஆனால், அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தெளிவாக இல்லை.

பிரித்தானியாவில் PhD பட்டதாரிகளுக்கான விசா சம்பள விதிகளை நீக்க திட்டம்

பிரித்தானியாவில் PhD பட்டதாரிகளுக்கான விசா சம்பள விதிகளை நீக்க திட்டம்

வெனிசுலா நிலைமை

தினசரி 600,000 பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி ஆபத்தில் உள்ளது.

அதில் 160,000 பீப்பாய் அமெரிக்காவிற்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chevron நிறுவன கப்பல்கள், முன்பிருந்த அனுமதியின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

வெனிசுலா அரசின் PDVSA நிறுவனம், சமீபத்திய சைபர் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த புதிய சட்டம்

அவுஸ்திரேலியாவில் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த புதிய சட்டம்

தாக்கம்

வெனிசுலா எண்ணெய் உலகளவில் 1 சதவீதம் மட்டுமே வழங்கினாலும், சீனாவிற்கு அதிகம் அனுப்பப்படுகிறது. ஆனால், ஆசியாவில் குறைந்த தேவை மற்றும் அதிக கையிருப்பு காரணமாக, சீனாவிற்கு பெரிய தாக்கம் இல்லை.

இந்த நடவடிக்கைகள், உலக எரிசக்தி சந்தையில் அதிர்ச்சியையும் மற்றும் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

US crude futures rise Venezuela blockade, Trump announces Venezuela oil tanker ban, US plans new Russia energy sanctions 2025, Brent crude price climbs to 60 Dollars per barrel, WTI crude futures 56.38 Dollars global oil market, Venezuela PDVSA exports cyberattack recovery, Chevron vessels continue US crude shipments, Russia shadow fleet sanctions oil transport, Global oil supply risks US sanctions impact, China crude demand surplus limits market shock 

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US