எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.31,000 வரை தள்ளுபடி.., மொடலும் முக்கிய தகவல்களும்

Electric Vehicle
By Sathya Aug 22, 2024 08:04 AM GMT
Report

ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் (Okaya Electric) தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

ஒகாயா நிறுவனம் தள்ளுபடி அறிவிப்பு

இந்தியாவில் உள்ள தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒகாயா நிறுவனம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இது ரூ.31,000 வரை பலன்களை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எந்த ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வெறும் ரூ.1க்கு முன்பதிவு செய்யலாம். விலைக் குறைப்பு மற்றும் நிதித் திட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும்.

இந்த நிதி சலுகைகள் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என்று ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.31,000 வரை தள்ளுபடி.., மொடலும் முக்கிய தகவல்களும் | Okaya Electric Scooters Announce Savings Rs31000

ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புதிய விலையானது அதன் ஃப்ரீடம் மாடலுக்கு ரூ. 74 ஆயிரத்து 899 என தொடங்கி டாப் எண்ட் மோட்டோஃபாஸ்ட் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாற்றப்பட்டு உள்ளது.

இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் ஆகும். கூடுதலாக, இந்த ஸ்கூட்டர்களை மாத தவணையில் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி மாத தவணைக்கான வட்டி 6.99 சதவீதமும், மாத EMI ரூ.2,999 ஆகும்.

லட்ச ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவிப்பு

லட்ச ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தள்ளுபடி சலுகை அறிவிப்பு

புதிய விலைகள்

* ஒகாயா மோட்டோபாஸ்ட் (Okaya Motofaast) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஒகாயா பாஸ்ட் எப்3 (Okaya Faast F3) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 09 ஆயிரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஒகாயா பாஸ்ட் எப்4 (Okaya Faast F4) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஒகாயா பாஸ்ட் எப்2பி (Okaya Faast F2B) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* ஒகாயா பாஸ்ட் எப்2டி விலை (Okaya Faast F2T) ரூ.1 லட்சத்து 05 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.

* ஒகாயா பாஸ்ட் எப்2எப் (Okaya Faast F2F) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 98 ஆயிரத்து 802 -ல் இருந்து ரூ. 83 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.

* ஒகாயா பிரீடம் (Okaya Freedum) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 78 ஆயிரத்து 557-இல் இருந்து ரூ. 74 ஆயிரத்து 899 என மாறி இருக்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US