320 கிமீ மைலேஜ்., OLA S1 Pro Gen 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி தொடக்கம்
Electric Vehicle
Ola Electric
By Ragavan
OLA Electric தனது S1 Pro Gen 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரியை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்த புதிய version எலக்ட்ரிக் ஓலா ஸ்கூட்டர் S1 Pro+ மற்றும் S1 Pro இரண்டு வகைகளில் வருகிறது.
பேட்டரி மற்றும் மைலேஜ்
S1 Pro+ Gen 3:
5.3 kWh பேட்டரி – 320 கிமீ ரேஞ்ச்
4 kWh பேட்டரி – 242 கிமீ ரேஞ்ச்
S1 Pro Gen 3:
4 kWh பேட்டரி – 242 கிமீ ரேஞ்ச்
3 kWh பேட்டரி – 176 கிமீ ரேஞ்ச்
வேகம்
S1 Pro+ (13 kW மோட்டார்)
0-40 km/h: 2.1 வினாடிகளில் (5 kWh பேட்டரி)
அதிகபட்ச வேகம் – 141 km/h
S1 Pro (11 kW மோட்டார்)
0-40 km/h: 2.7 வினாடிகளில்
அதிகபட்ச வேகம் – 125 km/h (4 kWh) / 117 km/h (3 kWh)
OLA S1 Pro Gen 3 மொடல்களின் ஆரம்ப விலை ரூ.1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக மைலேஜ் மற்றும் வேகத்தில் EV ஸ்கூட்டர் சந்தையில் OLA புதிய உயரத்தை அடைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US