ரூ.40,000க்கும் குறைவான விலையில் Ola Electric Scooter அறிமுகம்

Electric Vehicle Ola Electric
By Sathya Nov 28, 2024 07:07 AM GMT
Report

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மிக குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

குறைவான விலையில் Electric Scooter

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மொடல்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, Ola Gig, Ola Gig+, Ola S1 Z, மற்றும் Ola S1 Z+ ஆகிய நான்கு மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள்

மிரட்டலான தோற்றத்தில் Electric Scooter-யை அறிமுகப்படுத்திய Honda நிறுவனம்.., முழு விவரங்கள்

இதன் விலைகள் முறையே, ரூ.39,999, ரூ.49,999, ரூ.59,999, மற்றும் ரூ.64,999 ஆகும். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் (ex-showroom) விலைகள் ஆகும்.

பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் Ola Gig, Ola Gig+ ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Gig மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கி.மீ தூரம் செல்லலாம். மேலும், Gig மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகவும், Gig+ மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ ஆகவும் உள்ளது.

ரூ.40,000க்கும் குறைவான விலையில் Ola Electric Scooter அறிமுகம் | Ola Gig Electric Scooter Price Rs 39999

அதேபோல், Ola S1 Z, மற்றும் Ola S1 Z+ ஆகிய மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் Portable battery உள்ளது. இவை, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றன.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US