கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம்

Wedding Marriage
By Raju Aug 14, 2022 10:30 AM GMT
Report

கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுத்து இளம்பெண்ணை மணந்த முதியவர்

திருமணம் முடிந்த 2 மாதத்தில் விவாகரத்து

இந்தோனேசியாவில் 65 வயதான கோடீஸ்வரருக்கும், 19 வயது இளம்பெண்ணிற்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளனர்.

ஹஜி சொண்டனி (65) என்பவருக்கும், பியா பர்லண்டி (19) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அநாட்டு வழக்கப்படி மணப்பெண் பியாவுக்கு, மணமகன் ஹஜி ரூ. 1,22,74,671.72 வரை வரதட்சணை கொடுத்ததோடு, புதிய வீடு மற்றும் கார் வாங்கி கொடுத்தார்.

இதோடு திருமண செலவுகளையும் ஹஜி முழுமையாக ஏற்று கொண்டார். இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 3ஆம் திகதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் | Old Man Married Young Girl Divorced Two Months

mothership

விவாகரத்துக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை, ஆனால் திருமணமான இரண்டு வாரங்களிலேயே புதுப்பெண் பியாவுக்கு தனது கணவர் மீது விருப்பமில்லை என்று ஊகங்கள் பரவின.

பொதுவெளியிலும் இது தெரிய ஆரம்பித்தது. ஏனெனில் ஹாஜியும் பியாவும் அவர்களது வீட்டின் முன் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது. அதில் அவர்கள் தள்ளி தள்ளியே உட்கார்ந்திருந்தனர், இருவர் முகத்திலும் ஒரு இறுக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் | Old Man Married Young Girl Divorced Two Months

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் | Old Man Married Young Girl Divorced Two Months

via

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US