உலகில் மிகவும் வயதான மூதாட்டி மரணம்! அவருக்கு எத்தனை வயது தெரியுமா?

Philippines Francisca Susano LolaFrancisca Susano
By Kaviarasan Nov 23, 2021 11:50 PM GMT
Report

உலகில் மிகவும் வயதான நபர் என நம்பப்படும், பிலிப்பைன்சைச் சேர்ந்த 124 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

பிலிப்பைன்சின் Negros Occidental மாகாணத்தில் உள்ள Kabankalan-ல் Lola என்றழைக்கப்படும் Francisca Susano என்ற 124 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த திங்கட்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6.45 மணிக்கு தன்னுடைய வீட்டில் உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய இறப்புக்கு என்ன காரணம் என்பதும் இன்னும் தெரியவில்லை.

உலகில் மிகவும் வயதான மூதாட்டி மரணம்! அவருக்கு எத்தனை வயது தெரியுமா? | Oldest Person In The World Die In Philippines

ஆனால், அவர் கொரோனாவால் இறக்கவில்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த 1897-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் திகதி ஸ்பெயின் ஆட்சி காலத்தில், பிறந்துள்ளார்.

இவரின் பிறந்த நாள் உள்ளூர் அரசாங்கத்தால் சாதனையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு அவருடைய வயது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலகில் மிகவும் வயதான மூதாட்டி மரணம்! அவருக்கு எத்தனை வயது தெரியுமா? | Oldest Person In The World Die In Philippines

அவர் வசித்து வந்த Kabankalan நகரம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று எங்கள் அன்பான Francisca Susano காலமானார்.

இவர், Negros Occidental மற்றும் Philippines-ல் மிகவும் வயதான நபராக கருதப்படுகிறார். 124 வயதான இவர், உலகின் மிகவும் வயதான நபர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வரும், அது கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.     

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US