100 மில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்வாழ் விலங்கு கண்டுபிடிப்பு!

100 Million Year Old Amber Red Crab Crab Fossil Amber Oldest Animal
By Ragavan Oct 21, 2021 11:18 AM GMT
Report

டைனோசர்களுக்கு மத்தியில் வாழ்ந்த உலகின் மிகப் பழமையான நீர்வாழ் விலங்கு ஒன்று, 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்லிகள், பூச்சிகள், சிலந்திகள் மற்றும் டைனோசர்களை சிக்க வைக்கும் புதைபடிவங்கள் பற்றிய அற்புதமான விவரங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், இப்போது ஒரு 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான அம்பர் புதைப்படிவக் கல்லில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு 5 மில்லிமீற்றர் நீளம் கொண்ட நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

100 மில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்வாழ் விலங்கு கண்டுபிடிப்பு! | Oldest Red Crab Fossilised 100 Million Old AmberCredit: Xiao Jia (Longyin Amber Museum)

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் துறை ஆராய்ச்சியாளர் ஜேவியர் லூக்கின் (Javier Luque) கூற்றுப்படி, ''இந்த கண்கவர் படிமம் முற்றிலும் முழுமையாக உள்ளது, அதன் உடலில் ஒரு முடி கூட குறையாமல் அப்படியே உள்ளது, இது மிகவும் குறிப்பிடத்தக்கது" என்றார்.

அதில் இருப்பது ஒரு சிவப்பு நண்டு என்றும் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவ்வகை நண்டு இனங்கள் 'அரை நீர்வாழ்' வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

100 மில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்வாழ் விலங்கு கண்டுபிடிப்பு! | Oldest Red Crab Fossilised 100 Million Old AmberCredit: Images and figure by Javier Luque and Lida Xing

அதாவது அது நிலத்திலோ அல்லது நீரிலோ வசிக்கவில்லை. அது வனப்பகுதியில் அல்லது நன்னீரில் வாழ்ந்ததுள்ளது.

டைனோசர் காலத்தில், அது கடலில் இருந்து தரைக்கு மாறியது. கடல் அல்லாத நண்டுகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

ஆனால், கடலில் இருந்து தரைக்கு இடம்பெயர்ந்த அந்த நண்டு இரண்டு மடங்கு தனித்துவமானது என்று கூறப்படுகிறது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US