முழங்கால் வரை முடி வேகமாக வளர உதவும் அதிசய எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு ஆலிவ் எண்ணெய் ஒன்று போதும்.
கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் முடிக்கு ஈரப்பதம் மற்றும் பளபளப்பை சேர்க்க உதவுகிறது, இது ஆரோக்கியமானதாக இருக்கும்.
ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் முடியை வலுப்படுத்துகிறது.
மேலும் முடி உடைவதைக் குறைக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
ஆலிவ் எண்ணெய், உச்சந்தலையில் ஈரப்பதம் மற்றும் ஆற்றலளிப்பதன் மூலம் பொடுகு பிரச்சினைகளைப் போக்க உதவும்.
எப்படி பயன்படுத்துவது?
தேவையான பொருட்கள்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
- சூடான தண்ணீர்- 1 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.

பின் தலைமுடியில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே வைத்து அடுத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
இது கூந்தலின் பிரகாசத்தையும் மென்மையையும் அதிகரிக்க உதவும்.
ஆலிவ் எண்ணெயின் இயற்கையான நன்மைகளைப் பயன்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        