பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய Game of Thrones நடிகர்

Ireland Paris 2024 Summer Olympics
By Arbin Aug 06, 2024 04:30 AM GMT
Report

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் Game of Thrones தொடரில் நடித்துள்ள நடிகர் ஒருவர்.

800m freestyle பிரிவில் தங்கம்

அயர்லாந்து நாட்டுக்காக நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ள Daniel Wiffen தொலைக்காட்சி தொடரில் உலக ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள Game of Thrones தொடரில் நடித்துள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய Game of Thrones நடிகர் | Olympics Gold Medallist Actor In Game Of Thrones

நீச்சல் போட்டியில் 800m freestyle பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அத்துடன் 1500m freestyle பிரிவில் வெங்கலம் வென்றுள்ளார். Wiffen மற்றும் அவரது இரட்டைச் சகோதரரான Nathan ஆகிய இருவருமே Game of Thrones தொடரில் மிக முக்கியமான காட்சியில் நடித்துள்ளனர்.

மிகக் கொடூரமாக சித்தரிக்கப்பட்ட Red Wedding என்ற காட்சிகள் ரசிகர்களை பீதியில் தள்ளியிருந்தது. குறித்த தொடரில் Wiffen என்பவரின் சகோதரியும் நடித்துள்ளார். அதன் பின்னரே Red Wedding காட்சிகளில் இரட்டையர்கள் நடித்துள்ளனர். Game of Thrones தொடர் மட்டுமின்றி, சிறார்களுக்கான சில தொடர்களிலும் நடித்துள்ளனர். 

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய Game of Thrones நடிகர் | Olympics Gold Medallist Actor In Game Of Thrones


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US