ஆளைப்பார்த்தால் குழந்தை... வயதோ 23: அழகிய பெண்ணுக்கு காதலும் வந்துவிட்டதாம்

United States of America
By Balamanuvelan Jan 20, 2023 11:38 AM GMT
Report

குழந்தையின் உடலுக்குள் சிக்கிய இளம்பெண் என்கிறார்கள் அந்தப் பெண்ணை...

வெறும் மூன்று அடி 10 அங்குலம்தான் இருக்கிறாரே, சின்னப்பிள்ளையாக இருப்பாரோ என்று அருகில் சென்று பேசினால், ஹேய், எனக்கு வயது 23 என்கிறாராம் அவர்.

குழந்தையாக இருந்தபோது தாக்கிய புற்றுநோய்

அமெரிக்கவில் வாழும் Shauna Rae சிறுபிள்ளையாக இருந்தபோது அவரை மூளைப் புற்றுநோய் தாக்கியுள்ளது. சிகிச்சை மூலம் அவர் புற்றுநோயை வென்றுவிட்டார்.

ஆனால், சிகிச்சையின் ஒரு கடுமையான பக்க விளைவு அவரது உடலின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு சராசரி 8 வயது சிறுமியின் அளவுக்கே அவரது உடல் வளர்ச்சி அடைந்தது.

ஆளைப்பார்த்தால் குழந்தை... வயதோ 23: அழகிய பெண்ணுக்கு காதலும் வந்துவிட்டதாம் | Oman 23 Whos Trapped Body

Image: TLC

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

தனது உயரம் குறித்து முதலில் வருந்தினாலும், பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் துவங்கினார் Shauna. அவர் நடத்தும் I Am Shauna Rae என்னும் அந்த தொடரில் இப்போது தனக்கு காதல் வந்திருப்பதைக் குறித்து பேசியுள்ளார் Shauna.

வேல்ஸ் நாட்டவரான Dan (26) என்பவருக்கும் Shaunaவுக்கும் காதல் மலர்ந்திருக்கிறதாம்.

ஆளைப்பார்த்தால் குழந்தை... வயதோ 23: அழகிய பெண்ணுக்கு காதலும் வந்துவிட்டதாம் | Oman 23 Whos Trapped Body

Image: TLC

Danக்கு உலகம் சுற்றுவது மிகவும் பிடிக்குமாம். எனவே ஒன்றில் ஓரிடத்தில் செட்டில் ஆகவேண்டும், அல்லது Danஉடன் உலகம் சுற்றவேண்டும் என முடிவு செய்துள்ளாராம் Shauna.

தங்கள் மகளின் நிலைமை குறித்து வருந்திவந்த Shaunaவின் பெற்றோருக்கும் Danஐ மிகவும் பிடித்துப்போக, அவருடன் உலகம் சுற்றத்துவங்கிவிட்டார் Shauna.

Shaunaவின் பெற்றோரின் அனுமதியுடன் காதல் ஜோடி மலேசியாவில் உள்ள நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளது.  

ஆளைப்பார்த்தால் குழந்தை... வயதோ 23: அழகிய பெண்ணுக்கு காதலும் வந்துவிட்டதாம் | Oman 23 Whos Trapped Body

Image: TLC


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US