ஒமிக்ரோன் வைரஸ் கவலைக்குரியது...எட்டு நாடுகளுக்கான பயணத்தடையை விதித்தத அமெரிக்கா! உலக செய்திகள்
ஒமிக்ரோன் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய காரணமல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வடக்கு அமெரிக்காவில் 'ஒமிக்ரொன்' கொரோனா வைரஸ் திரிபு தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் எட்டு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தடையை அமெரிக்க அமுல்படுத்தவுள்ளது.
ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரோன் கொரோனா வகை வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷ்ய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.