ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட ஒற்றை மீன் - அப்படி என்ன சிறப்பு?

Japan Auction Fish
By Karthikraja Jan 07, 2026 07:26 AM GMT
Report

ஜப்பான் மீன் சந்தையில் டுனா மீன் ஒன்று ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.

ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட மீன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரபலமான டோயோசு மீன் சந்தை(Toyosu fish market) செயல்பட்டு வருகிறது. 

ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட ஒற்றை மீன் - அப்படி என்ன சிறப்பு? | One 234Kg Tuna Fish Sold For 28 Crore In Japan

இங்கு அதிகாலையில் நடைபெறும் ஏலத்தில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக, ஓமா கடற்கரையில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க கடும் போட்டி நிலவும்.  

Zomato நிறுவனரின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த Temple - சாதனத்தின் நோக்கம் என்ன?

Zomato நிறுவனரின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த Temple - சாதனத்தின் நோக்கம் என்ன?

அதேபோல் இந்த புத்தாண்டையொட்டி நடைபெற்ற ஏலத்தில், ஒரு டுனா மீன் ரூ.28 கோடிக்கு ஏலம் சென்று சாதனை படைத்துள்ளது. இந்த டுனா மீனின் எடை 234 கிலோ ஆகும். 

ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட ஒற்றை மீன் - அப்படி என்ன சிறப்பு? | One 234Kg Tuna Fish Sold For 28 Crore In Japan

சுஷி சான்மாய் உணவகச் சங்கிலியின் உரிமையாளரான கியோஷி கிமுரா, இந்த மீனை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில், இதே போல் டுனா மீன் ஒன்றை ரூ.18 கோடிக்கு வாங்கினார். 

ரூ.28 கோடிக்கு வாங்கப்பட்ட ஒற்றை மீன் - அப்படி என்ன சிறப்பு? | One 234Kg Tuna Fish Sold For 28 Crore In Japan

கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த இந்த டுனா மீன்கள் அதன் தனித்துவ சுவைக்கு பெயர்பெற்றது. கடலில் வேகமாக நீந்தக்கூடிய இந்த மீன்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்தது. 

ஏலத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கியோஷி கிமுரா, "நான் இந்த மீன் விலை மலிவாக இருக்கும் என நினைத்தேன். இந்த விலையை எதிர்பார்க்கவில்லை.

ஆனால், இவ்வளவு அழகான ஒரு டுனாவைப் பார்க்கும்போது, ​​என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை. அதிக விலைக்கு வாங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான விலையிலே உணவு கட்டணம் வசூலிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US