OnePlus அறிமுகம் செய்த Shoulder Bag... ஏராளமான அம்சங்கள்: எவ்வளவு விலை தெரியுமா?

By Sathya Jan 25, 2024 07:34 AM GMT
Report

OnePlus நிறுவனம் OnePlus Adventure Backpack என்ற மிகவும் உறுதியான மற்றும் கரடுமுரடான பயன்பாட்டை தாங்கும் Backpack பையை அறிமுகம் செய்துள்ளது.

OnePlus Adventure Backpack

OnePlus நிறுவனம் அறிமுகம் செய்த இந்த OnePlus Adventure Backpack ஆனது ஒன்பிளஸ் லோகோவுடன் வெளிவந்துள்ளது. இது 900T பாலியஸ்டர் துணியால் உருவாக்கப்பட்டதால் உறுதியானது. மேலும், இது சுருக்கங்கள் மற்றும் சேதத்தை எதிர்க்கும் தன்மையை கொண்டது.

மழை நாட்களில் பாதுகாப்பதற்காக Water resistance கொண்ட இந்த பேக்கில் 13 கம்பார்ட்மெண்ட் பிரிவுகள் உள்ளது. முன்பக்க கம்பார்ட்மெண்ட்கள் நீர்ப்புகா சிப்பர்கள் உள்ளது.

OnePlus Adventure Backpack

அதுமட்டுமல்லாமல், உடல் வெப்பத்தை வெளியேற்ற மெஷ் துணியால் மூடப்பட்டிருக்கிறது. இது வளைந்த ஸ்ட்ராப்கள் உடன் நீண்ட நேர பயன்பாட்டிலும் அசவுகரியம் இல்லாமல் இருக்க உதவுகிறது. இதனோடு லேப்டாப் வைப்பதற்கு தனி கம்பார்ட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது.

Samsung Republic Day Offer: Galaxy S23 உள்பட 14 ஸ்மார்ட் போன்கள் மீது 57% தள்ளுபடி

Samsung Republic Day Offer: Galaxy S23 உள்பட 14 ஸ்மார்ட் போன்கள் மீது 57% தள்ளுபடி

OnePlus Adventure Backpack -ல் 20L Storage, cloth pin strip, எலாஸ்டிக் பேண்ட் ஷோல்டர் ஸ்ட்ராப், மற்றும் தண்ணீர் பாட்டில் மற்றும் குடைகள் வைக்க பாக்கெட்டுகள் போன்றவை உள்ளது. இது Fresh Snow மற்றும் Wild Plate என்ற 2 நிறங்களில் வருகிறது.

OnePlus Adventure Backpack

OnePlus Adventure Backpack -ன் விலையை பொருத்தவரை ரூ.4,999 -க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது OnePlus நிறுவனத்தின் புதிய தயாரிப்பு என்பதால் ரூ.4,799 என்ற விலையில் சிறப்பு சலுகையாக oneplus.in மூலம் வாங்கலாம்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US