ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம்

Flipkart Smart Phones Amazon
By Yashini Dec 30, 2023 11:16 AM GMT
Report

OnePlus நிறுவனத்தின் OnePlus Nord 3 Smartphone-க்கு சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த Smartphone தற்போது ரூ. 30,000-க்கும் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

OnePlus Nord 3 Smartphone தற்போது Amazon மற்றும் Flipkart வலைதளங்களில் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம் | Oneplus Nord 3 Price Discount Around Rs 4000 India

முன்னதாக OnePlus Nord 3 Smartphone-னின் 8GB memory மாடல் விலை ரூ. 33,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 29,999 என்று மாறி இருக்கிறது.

OnePlus Nord 3 Smartphone-னின் 16GB memory மாடல் விலை ரூ. 33,999 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 37,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம் | Oneplus Nord 3 Price Discount Around Rs 4000 India

அந்த வகையில், இந்த Smartphone-னின் இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 4,000 குறைந்துள்ளது. 

ரூ.8,499 முதல் 2023-ல் வெளியான பட்ஜெட் விலை Smartphone-கள்: லிஸ்ட் இதோ

ரூ.8,499 முதல் 2023-ல் வெளியான பட்ஜெட் விலை Smartphone-கள்: லிஸ்ட் இதோ

இதன் சிறப்பம்சங்கள் 

 OnePlus Nord 3 மாடலில் 6.74 inch 1.5K AMOLED Display, 120 Hertz refresh rate, MediaTek Dementia 9000 Processor, Mali G57 10-core GPU 50MP OIS Primary Camera, 8MP Ultra Wide Lens, 2MP Macro Camera, 16MP Selfie Camera வழங்கப்பட்டு இருக்கிறது.

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம் | Oneplus Nord 3 Price Discount Around Rs 4000 India

இத்துடன் அதிகபட்சம் 16 GB RAM, 256 GB Memory, Android 13 சார்ந்த Oxygen OS 13.1, 5000 mAh Battery, 80W SuperVolk Fast Charging வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 5G, Dual 4G VoltE, Wi-Fi, Bluetooth, USB Type C போன்ற வசதிகள் உள்ளன.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US