Oppo-வின் Reno 6 Pro 5G மற்றும் Reno 6 5G போன்கள் அறிமுகம்!

Reno 6 Pro 5G Reno 6 5G Oppo New Mobiles EncoX
By Ragavan Jul 14, 2021 10:30 AM GMT
Report

ஒப்போ நிறுவனம் இன்று பிற்பகல் 3 மணியளவில் Reno 6 Pro 5G மற்றும் Reno 6 5G ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒப்போ Reno 6 5G மீடியா டெக் டைமன்சிட்டி 900 சிப்செட்டுடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படுகிறது.

Ultra-fast FHD+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்கள், Wi-Fi 6 இணைப்பு மற்றும் 108 எம்.பி பிரைமரி கேமராவை ஆதரிக்கும் என்றும் ஒப்போ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

Oppo-வின் Reno 6 Pro 5G மற்றும் Reno 6 5G போன்கள் அறிமுகம்! | Oppo Reno 6 Pro 5G Reno 6 5G Launched Encox

அதேபோல் ஒப்போ Reno 6 Pro 5G, மீடியா டெக் டைமன்சிட்டி 1200 5G சிப்செட் மூலம் இயங்குகிறது.

Reno 6 Pro 5G மற்றும் Reno 6 5G ஆகிய இரண்டும் 65 W SuperVOOC 2.0 உடன் வருகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களைத் தவிர, இன்று வெளியீட்டு நிகழ்வில், ஒப்போ நிறுவனம் அதன் EncoX எனும் ட்ரூலி வயர்லெஸ் புளூடூத் இயர்போன்களுக்கான நீல நிற வேரியண்டை வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US