ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் மாடல்கள் அசத்தல் சலுகைகளுடன் விற்பனை

Tech Info Specs Oppo's new F19 series models
By Balakumar Mar 18, 2021 01:26 PM GMT
Report

இந்திய சந்தையில் சில தினங்களுக்கு முன் ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

தற்போது இவ்விரு மாடல்களின் விற்பனையும் மார்ச் 17 துவங்கியுள்ளது.

இதன்படி ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி அமேசான் தளத்தில் ரூ. 25,990 விலையிலும், ஒப்போ எப்19 ப்ரோ ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் முன்னணி வலைதளங்களில் ரூ. 21,490 எனும் துவக்க விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

மார்ச் 19 ஆம் தேதிக்குள் இவ்விருமாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எப்19 ப்ரோ மாடலுக்கு ரூ. 1500 உடனடி தள்ளுபடியும் கிடைக்கவுள்ளது. அதுமட்டுமின்றி இத்துடன் முன்பணம் செலுத்தாமல் மாத தவணை முறையை பெறும் வசதி வழங்கப்படுகிறது.

இத்துடன் மார்ச் 20 ஆம் தேதிக்குள் புது ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் one-time screen replacement வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் சேதமடைந்தால் மாற்றிக் கொள்ளலாம்.

மார்ச் 23 ஆம் தேதிக்குள் வாங்குவோர் ஒப்போ என்கோ டபிள்யூ11 வாங்கும் போது ரூ. 999 தள்ளுபடியும், ஒப்போ பேண்ட் ஸ்டைல் ரூ. 2499 விலைக்கும் வாங்க முடியும். மேலும் உறுதியான பை பேக் சலுகை வழங்கப்படுகிறது.

இதில் அதிகபட்சம் 70 சதவீதம் பை பேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US