Optical Illusion: மறைந்திருக்கும் யானையை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical Illusion மூலம் நீங்கள் ஒரு மேதையா என்பதை அறியும் சோதனையை முயற்சிக்கலாம்.
அதேபோல் இந்த Optical Illusion வாயிலாக உங்களிடம் வழக்கத்தை விட அதிக நுண்ணறிவு உள்ளதா என்பதையம் கண்டறியலாம்.
கீழே உள்ள படத்தில் மறைந்துள்ள யானையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சோதனை ஆகும். அதிலும் 9 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் ஒரு மேதை.
Jagran Josh
உங்கள் IQ அளவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்களுக்கான கவுண்டவுன் ஆரம்பித்துவிட்டது.
உங்கள் Stopwatchயை எடுத்து 9 வினாடிகளுக்கு டிக் செய்து கொள்ளுங்கள். இப்போது மறைந்துள்ள யானையை கண்டுபிடியுங்கள்.
குறித்த நேரத்திற்குள் கண்டுபிடித்துவிட்டீர்களா? சபாஷ்! அப்படியானால் நீங்கள் ஒரு மேதை.
உங்களிடம் மேதை நிலை திறன்கள் என்று மக்கள் அழைக்கும் திறன் உங்களிடம் உள்ளது.
குறிப்பு
உங்களால் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடிப்பது கடினமாகவும், சாத்தியமற்றதாகவும் உள்ளதா?
கவலை வேண்டாம். உங்களுக்கான குறிப்பு இங்கே உள்ளது.
சர்க்கஸ் மாஸ்டரின் உடலில் விலங்கின் தலையை தேடுங்கள்.
குறிப்பு கை கொடுக்கவில்லையா? இதோ உங்களுக்கான விடை
Jagran Josh