Optical Illusion: நீங்கள் அதிபுத்திசாலியா? அப்படியானால் 30 வினாடிகளில் புதிரை கண்டுபிடியுங்கள்
Optical Illusion சோதனைகள் நமது கண்ணுக்கும், மூளைக்கும் ஒரு சேர பயிற்சி கொடுக்கும்.
சில வினாடிகளில் புதிரை கண்டுபிடிப்பதன் மூலம் நமது உற்றுநோக்கும், சிந்திக்கும், கண்டுபிடிக்கும் திறன்கள் மேம்படும்.
அத்துடன் மனஇறுக்கத்தில் இருந்து வெளியேறவும், சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்தவும் இந்த வகையான சோதனைகள் வழிவகுக்கும்.
அந்த வகையில் கீழே காணும் புகைப்படத்தில் மறைந்துள்ள சரியான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.
அதாவது DOVE என்ற ஒரு வார்த்தை, Oவுக்கு பதிலாக 0வை கொண்டு D0VE என நிறைந்திருக்கும் வார்த்தைகளுக்குள் மறைந்துள்ளது.
The Sun
இதைத் தான் நீங்கள் 30 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கூர்மையான பார்வைக்கு இது ஒரு சவால்.
குறித்த நேரத்திற்குள் கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு அதிபுத்திசாலி.
ஒருவேளை நேரம் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலை வேண்டாம், இதோ உங்களுக்கான விடை இரண்டாவது வரிசையில் உங்களுக்கான விடை வட்டமிடப்பட்டுள்ளது.
The Sun
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |