Optical illusion: 20 வினாடிக்குள் இதில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிக்க முடியுமா?
மனிதக் கண் அடிக்கடி அற்புதமான சவால்களை எதிர்கொள்கிறது, அது அதன் புரிதலை சோதிக்கிறது. Optical Illusion புகைப்படங்கள் இதற்கு உதவி புரியும்.
அந்த வகையில், பல்வேறு இன நாய்களுக்கு இடையில் மறைந்திருக்கும் ஒற்றை பூனையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா? அதுவும் 20 வினாடிகளுக்குள் கண்டறிய வேண்டும் என்பது எளிமையான பணி.
கண்களுக்கு மட்டுமல்லாமல், மூளைக்கும் இது ஒரு சவால் ஆகும். ''20/20 Vision'' என்ற சொல் பெரும்பாலும் சிறந்த பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களைக் கண்டறியக்கூடிய தெளிவு மற்றும் கூர்மையைக் குறிக்கிறது. 20 வினாடிகளில் பூனையை கண்டுபிடிக்கும் பயிற்சி என்பது உங்கள் கண்காணிப்புத் திறனை சோதிக்கும்.
Lords and Labradors
மறைந்திருக்கும் பூனையை 20 வினாடிக்குள் கண்டுபிடிக்க கண்களுக்கும், மூளைக்கும் இடையே குறிப்பிடத்தக்க குழுப்பணி தேவை.
குறித்த பூனையை 20 வினாடிக்குள் கண்டுபிடித்து விட்டீர்களா?
அதனை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்களுக்கான Tip 9வது வரிசை.
இப்போது உங்கள் தேடல் எளிமையாகி விட்டதா?
Lords and Labradors
அப்போது உங்களுக்கான விடை இதோ, நீங்கள் உற்று நோக்கினால், கீழே இருந்து 4வது வரிசையில் இரண்டு உயிரினங்களுக்கு இடையே பூனை மறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |