உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்

Oracle
By Ragavan Jun 03, 2026 02:48 PM GMT
Report

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Oracle, தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்கத்தை மேற்கொண்டுவருகிறது.

ஜூன் 1 முதல் ஜூன் 15-ஆம் திகுதிக்குள் உலகளவில், சுமார் 30,000 பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறவுள்ளனர். இது Oracle நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 18 சதவீதம் ஆகும்.

இந்த பணிநீக்கம், நிறுவனத்தின் நிதி சிக்கல்களால் அல்லாமல், AI மற்றும் Cloud Infrastructure மீது அதிக கவனம் செலுத்தும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

Oracle-Layoffs-30-000-employees-by-June-15

Oracle, 2026 நிநிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 17.2 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம்.

Cloud தொடர்பான வருமானம் மட்டும் 44 சதவீதம் உயர்ந்து 8.9 பில்லியன் டொலர் ஆகியுள்ளது. AI சார்ந்த வணிகங்கள் இன்னும் வேகமாக வளர்ந்துள்ளன. AI Infrastructure வருமானம் 243 சதவீதம் உயர்ந்துள்ளது. Multi-Cloud Database வருமானம் 531 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிறுவனம், 2026 நிதியாண்டில் 50 பில்லியன் டொலர் முதலீட்டை AI Infrastructure மற்றும் Data Center வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளது. OpenAI மற்றும் SoftBank ஆதரவு பெற்ற Stargate AI திட்டத்தில் Oracle முக்கிய பங்காற்றுகிறது.

Google மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு

Google மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு

Oracle-ன் நீண்டகால AI சேவைகளுக்கான Performance Obligations 553 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், நிறுவனம் 135 பில்லியன் டொலர் கடன் வைத்திருப்பதால், மூலதனத்தை திறமையாக பயன்படுத்துவது அவசியமாகியுள்ளது.

இந்த பணிநீக்கம், Oracle-ன் AI மையப்படுத்தப்பட்ட எதிர்கால வளர்ச்சி திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. 

நாட்டு விதைகளுக்கு செம டிமாண்ட்., 50 லட்சம் வருமானம் ஈட்டும் தம்பதி

நாட்டு விதைகளுக்கு செம டிமாண்ட்., 50 லட்சம் வருமானம் ஈட்டும் தம்பதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US