ஆஸ்கர் வென்ற "நோ அதர் லேண்ட்" திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்: மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு!

Israel Palestine Oscars Israel-Hamas War
By Thiru Mar 25, 2025 06:32 AM GMT
Report

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன திரைப்பட இயக்குநர் இஸ்ரேலிய குடியிருப்புவாசிகளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கர் திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்

ஆஸ்கர் விருது வென்ற "நோ அதர் லேண்ட்" (No Other Land) ஆவணப்படத்தின் இணை இயக்குநரான ஹம்தன் பல்லால் (Hamdan Ballal), ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்கர் வென்ற "நோ அதர் லேண்ட்" திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்: மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு! | Oscar Winning Filmmaker Attacked In West Bank

சுசியா கிராமத்தில் (Susiya Village) பல்லால் மற்றும் மேலும் இரண்டு பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகளும், சக திரைப்பட இயக்குநர்களும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் லீயா செமல் (Lea Tsemel)வழங்கிய தகவலில், தாக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு இராணுவ தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், அவரால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

துருக்கியில் வெடிக்கும் போராட்டம்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை

துருக்கியில் வெடிக்கும் போராட்டம்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை

ஆஸ்கர் வென்ற "நோ அதர் லேண்ட்" திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்: மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு! | Oscar Winning Filmmaker Attacked In West Bank

சம்பவத்தை நேரில் பார்த்தவரான படத்தின் மற்றொரு இணை இயக்குநரான பாஸல் அட்ரா (Basel Adra), சுமார் இரண்டு டஜன் குடியேற்றவாசிகள், சிலர் முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

அதே நேரம் , சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேலிய வீரர்கள், பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களை நோக்கி ஆயுதங்களால் குறிவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

"ஆஸ்கர் விருதுகளிலிருந்து நாங்கள் திரும்பியதிலிருந்து, தினமும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம்," என்று அட்ரா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம்  தெரிவித்துள்ளார்.

மறுப்பு தெரிவித்த இஸ்ரேல்

இஸ்ரேலிய ராணுவம் இதற்கு மாறான தகவலை வழங்கியுள்ளது.

ஆஸ்கர் வென்ற "நோ அதர் லேண்ட்" திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்: மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு! | Oscar Winning Filmmaker Attacked In West Bank

அதில், தங்கள் படைகளை நோக்கி கற்களை வீசியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பாலஸ்தீனியர்களையும், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடந்த "வன்முறை மோதலில்" ஈடுபட்ட ஒரு இஸ்ரேலிய குடிமகனையும் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் வெடிக்கும் போராட்டம்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை

துருக்கியில் வெடிக்கும் போராட்டம்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை

நோ அதர் லேண்ட்

இஸ்ரேலிய இராணுவத்தால் அவர்களின் கிராமங்கள் இடிக்கப்படுவதை எதிர்க்கும் மசாஃபர் யட்டா  பிராந்தியத்தில் வசிப்பவர்களின் போராட்டங்களை விவரிக்கும் "நோ அதர் லேண்ட்"  சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதைப் பெற்றது.

2024 ஆம் ஆண்டில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் (Berlin International Film Festival 2024) திரையிடப்பட்டதிலிருந்து இந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    


4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Mississauga, Canada

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Scarborough, Canada

27 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, கரவெட்டி, Harrow, United Kingdom

27 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, London, United Kingdom

22 Mar, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Rosny-sous-Bois, France

20 Mar, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பழுகாமம் மட்டக்களப்பு, மண்டூர், Mississauga, Canada

28 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US