பாடசாலையில் நடந்த விபரீதமான செயல்! உணவகமாக மாறிய விமானம்..இந்திய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் குறும்பு செய்த 2-ஆம் வகுப்பு மாணவனை கண்டிக்க, அவனை தலைகீழாக பிடித்து பள்ளியின் மேல் தளத்திலிருந்து கீழே தொங்கவிட்டு அதட்டிய தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சுமார் ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட திமிங்கலம் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில், அதை மீண்டும் அவர்கள் கடலிலேயே விட்ட வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
மேலும் குஜராத் மாநிலம் வடோதராவில் தேசிய நெடுஞ்சாலை அருகே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் நிஜமான விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.