இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை - அதிர்ச்சியில் திரையுலகம்

Pakistan Death Actress
By Karthikraja Jul 09, 2025 10:11 AM GMT
Report

நடிகை ஹுமைரா அஸ்கர் அலி உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஹுமைரா அஸ்கர் அலி

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி (Humaira Asghar Ali) பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். 

இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை - அதிர்ச்சியில் திரையுலகம் | Pak Actress Humaira Asghar Decomposed Body Found

கராச்சியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர்

அடுத்த வாரம் மரண தண்டனை: ஏமன் நாட்டில் திகிலில் கேரள செவிலியர்

கடந்த சில நாட்களாக அவரது நடமாட்டம் இல்லாததோடு, அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து, ஜூன் 8 ஆம் திகதி அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை - அதிர்ச்சியில் திரையுலகம் | Pak Actress Humaira Asghar Decomposed Body Found

அழுகிய நிலையில் சடலம்

மாலை 3 மணியளவில், வீட்டிற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை தட்டியும் திறக்காத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.  வீட்டின் உள்ளே முற்றிலும் அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. 

இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை - அதிர்ச்சியில் திரையுலகம் | Pak Actress Humaira Asghar Decomposed Body Found

அவர் இறந்து 20 நாட்கள் இருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர், இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹுமைரா அஸ்கர் அலியின் மரணம், பாகிஸ்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US