போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை?

Pakistan national cricket team
By Karthikraja Apr 22, 2026 02:52 PM GMT
Report

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான முகமது நவாஸ் போதைப்பொருள் சோதனையில் சிக்கியுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது நவாஸ்

இந்த ஆண்டில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற T20 உலக கிண்ணத்தில் வீரர்கள் பங்குபெறும் முன்னர் அனைவருக்கும் வழக்கமான ஊக்கமருந்து மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.  

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை? | Pak Cricketer Mohammad Nawaz Positive In Drug Test

இதில், முகமது நவாஸிடம் பெறப்பட்ட மாதிரியில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு(PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்தாகவும், முகமது நவாஸ் மீது பிசிபி முறைப்படியான விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

CSK அணிக்கு பாரிய பின்னடைவு - காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்

CSK அணிக்கு பாரிய பின்னடைவு - காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்

ஆனால், முகமது நவாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், ஏப்ரல் 30 ஆம் திகதி மீண்டும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

போதைபொருள் சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - வாழ்நாள் தடை? | Pak Cricketer Mohammad Nawaz Positive In Drug Test

இந்த விவகாரம் வெளியான பின்னர், இங்கிலாந்தில் மே 22 ஆம் திகதி தொடங்கவுள்ள T20 பிளாஸ்ட் தொடரில், சர்ரே அணிக்காக விளையாட முகமது நவாஸ் செய்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முகமது நவாஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US