கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

Pakistan Budget 2025
By Arbin Jun 11, 2025 04:23 PM GMT
Report

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் செலவுகளை அதிரடியாக குறைத்துள்ளதுடன் பாதுகாப்புகான நிதி ஒதுக்கீடு தொடர்பில் முக்கிய முடிவெடுத்துள்ளது.

இராணுவ செலவினங்களுக்கு

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் கிட்டத்தட்ட PKR 76,000 பில்லியனாக (தோராயமாக 270 பில்லியன் அமெரிக்க டொலர்) அதிகரித்துள்ளது.

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு | Pak Hikes Defence Budget

வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த மாதம் இந்தியாவுடனான ஒரு இராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நிர்வாகம் வளர்ச்சியை விட அதன் இராணுவ செலவினங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிகிறது.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பாதுகாப்புச் செலவினங்கள் 20 சதவீதம் அதிகரித்தன, ஆனால் ஒட்டுமொத்தச் செலவு 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

நம்பகமான உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை

நம்பகமான உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை

பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தனது லட்சிய PKR 17.573 டிரில்லியன் ($62 பில்லியன்) திட்டத்தால் வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டு வாக்கில் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிடும் அபாயத்தைக் கொண்டிருந்த பொருளாதாரத்தை பாகிஸ்தான் நிலைப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு | Pak Hikes Defence Budget

9 பில்லியன் அமெரிக்க டொலர்

மேலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான இலக்கு 5.9 சதவீதத்திற்கு எதிராக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீத பற்றாக்குறையை பாகிஸ்தான் கணித்துள்ளது. அத்துடன் பணவீக்கம் 7.5 சதவீதமாகவும், வளர்ச்சி 4.2 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

மேலும், புதிய பட்ஜெட்டில் ஜூலை-ஜூன் 2025-26 இல் பாதுகாப்புக்கு 2.55 டிரில்லியன் ரூபாய் (9 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கப்பட்டது, இது 2.12 டிரில்லியனில் இருந்து அதிகரித்துள்ளது.

கழுத்தை நெரிக்கும் கடன் ஒரு பக்கம்... இந்தியாவால் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு | Pak Hikes Defence Budget

இதில் இராணுவ ஓய்வூதியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 742 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($2.63 பில்லியன்) நீங்கலாக, முழு பாதுகாப்பு பட்ஜெட்டும் 3.292 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் ($11.67 பில்லியன்) ஆக உள்ளது.

பட்ஜெட்டில் உபகரணங்கள் மற்றும் பிற பௌதீக சொத்துக்களுக்கான செலவினமாக 704 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாயும் ($2.5 பில்லியன்) அடங்கும். இதனிடையே, கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பாகிஸ்தான் 2.4 பில்லியன் டொலர் நிதி உதவியைப் பெற்றது.

அத்துடன் IMF உடன் நெருக்கமான ஆலோசனையுடன் FY26 பட்ஜெட்டைத் தயாரிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US