பகல் நிலவு சீரியல் புகழ் பிரபல நடிகர் அசீம் மனைவியை விவகாரத்து செய்தார்! அவரே உருக்கமுடன் வெளியிட்ட பதிவு
பிரபல சீரியல் நடிகரான அசாம், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி தான் ஷிவானி, மொகமத் அஷீம்.
அதன் பின் ஷிவானி வெவ்வேறு சீரியல்களிலும் அஷீம் வெறு சீரியல்களிலும் நடித்து வந்தனர்.
இந்நிலையில், அஷீம் தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதில், அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும், என் மனைவியும்(Syed Zoya) பாரஸ்பரமாக விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டோம், அதே சமயம் இது குறித்து தனிப்பட்ட கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.