பாகிஸ்தானில் மர்மமான முறையில் 22 பேர் மரணம்

Pakistan
By Ragavan Jun 26, 2024 05:14 PM GMT
Report

பாகிஸ்தானின் கராச்சியில் மர்மமான முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Range Rover Defender-ல் 20 நாடுகளை கடக்கும் இந்திய சகோதரர்கள்!

Range Rover Defender-ல் 20 நாடுகளை கடக்கும் இந்திய சகோதரர்கள்!

கராச்சி நகரில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இதனால், கராச்சியில் உச்சக்கட்ட உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் நலன்புரி அமைப்பான சிப்பா நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், இறந்த 22 பேரின் அடையாளத்தை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மர்மமான முறையில் 22 பேர் மரணம் | Pakistan 22 Mysterious Death Karachi High Alert

ஆனால், செவ்வாய்கிழமை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து பேரில் மூவர் போதைக்கு அடிமையானவர்கள் என அறியப்பட்டதாக அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

22 பேரின் உடல்களை உறவினர்கள் யாரும் பெற்றுக் கொள்ள வராததால் அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மறுபுறம் கராச்சியில் வெயில் சுட்டெரித்ததால் பலர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

வெயிலின் தாக்கத்தினால் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சியில் உள்ள மற்றொரு மனிதாபிமான உதவி அமைப்பான எதி அறக்கட்டளையைச் சேர்ந்த அசிம் கான், இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறினார்.

அவர்கள் போதையில் இருந்த போது கடும் வெப்பம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US