பஞ்சாப் எல்லையில் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய BSF!
பஞ்சாப் எல்லையில் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தான் டிரோன்களை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
2 பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய BSF
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், உதார் தானிவால் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பஞ்சாபில் சர்வதேச எல்லையில் அத்துமீறி நுழைந்த 3 பாகிஸ்தானின் ட்ரோன்களை BSF படையினர் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.
ஆளில்லா இந்த ட்ரோன்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்காகவும், எல்லையில் உளவுத் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கறுப்பு நிறத்தில் உள்ள 2 டிரோன்களை பாதுகாப்புப் படையினர் சோதனை செய்த போது, அந்த ட்ரோனில் 2 பாக்கெட்டுகளில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ட்ரோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்போது இது தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#BreakingNews The BSF successfully intercepted and shot down three #Pakistani drones along the international border in Punjab. The drones were allegedly being used for smuggling activities or for gathering intelligence along the border. #AlertBSF #BSFAgainstDrugs #Tejran pic.twitter.com/xKRCPmxfYs
— North East Gateway (M Barua) (@northgateway2) May 20, 2023
Big achievement for #BSF on #Punjab Border. 3 drone came from #Pakistan side and all 3 shot down. 2 recovered by #BSF while 1 fell on #Pakistani side.
— Dhiren Patel (@DhirenP66827872) May 20, 2023
2 Kgs of Narcotics also recovered.#AlertBSF#MasterStroke #BlackMoney #VerifiedByZerodha
CCTV footage ? pic.twitter.com/4qEYX1Y2Ys
BSF has shot down 2 Pakistani Drones in a night in Amritsar, Punjab.
— Salute India (@India1Salute) May 20, 2023
Another nefarious design of ANEs foiled by #AlertBSF troops.#BSFAgainstDrugs #2000notes #Cannes2023 pic.twitter.com/tdVpkx9DH7