பாகிஸ்தானில் கனமழை, காற்றால் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் மரணம்

Pakistan Shehbaz Sharif Death
By Ragavan Jun 11, 2023 07:40 PM GMT
Report

பிபர்ஜாய் சூறாவளி (Cyclone Biparjoy) நெருங்கி வருவதால் பாகிஸ்தானில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பாகிஸ்தானில் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 27 பேரில் 8 பேர் குழந்தைகள்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 27 பேரில் 8 பேர் குழந்தைகள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக 147 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமையன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் புயல் பேரழிவை ஏற்படுத்தியது. நான்கு மாவட்டங்களில் அவசர நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை, காற்றால் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் மரணம் | Pakistan Cyclone Biparjoy Heavy Rain 27 Deadtwentyfournews.com

ஐந்து உடன்பிறப்புகள்

பன்னு மாவட்டத்தில், 2 முதல் 11 வயதுடைய ஐந்து உடன்பிறப்புகள் உட்பட 15 பேர் இறந்தனர்.

200 கால்நடைகள் இறந்ததாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தைமூர் அலி கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கனமழை, காற்றால் 8 குழந்தைகள் உட்பட 27 பேர் மரணம் | Pakistan Cyclone Biparjoy Heavy Rain 27 Dead@sherryrehman/Twitter

மழையில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள் சாய்ந்தன. தற்போதைய சூழ்நிலையில் மீட்பு பணி மிகவும் கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

இதனிடையே, புயலால் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு, பருவமழை மற்றும் வெள்ளத்தால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது. அன்றைய தினம் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். Biparjoy சூறாவளியைக் கருத்தில் கொண்டு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US