200 கோடி தெற்காசிய மக்களின் தலைவிதியை வடிவமைக்க..பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் தலைவர்கள் வாழ்த்து

Nawaz Sharif Narendra Modi Pakistan Shehbaz Sharif
By Sivaraj Jun 10, 2024 06:58 PM GMT
Report

இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மூன்றாவது முறையாக பிரதமர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

மேலும் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Nawaz Sharif/Narendra Modi

நவாஸ் ஷெரிஃப் வாழ்த்து

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் (Nawaz Sharif) தனது வாழ்த்து பதிவில், ''மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் நரேந்திர மோடி ஜிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். சமீபத்திய தேர்தல்களில் உங்கள் கட்சியின் வெற்றி, உங்கள் தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. வெறுப்பை நம்பிக்கையுடன் மாற்றுவோம் மற்றும் தெற்காசியாவின் இரண்டு பில்லியன் மக்களின் தலைவிதியை வடிவமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவோம்'' என தெரிவித்துளளார். 

 

மூன்றாவது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

மூன்றாவது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

அதேபோல் ''இந்திய பிரதமராக உறுதிமொழி எடுத்துக் கொண்ட நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துக்கள்'' என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் (Shehbaz Sharif) வாழ்த்து கூறியுள்ளார்.

     

ஷெபாஸ் ஷெரீப்பின் வாழ்த்திற்கு நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

Shehbaz Sharif/Narendra Modi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US