இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்! பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்

Pakistan India
By Sivaraj Apr 27, 2025 09:55 AM GMT
Report

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா முழு அளவிலான போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார். 

பதற்றம் 

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளது. 

pakistan minister threat to india nuclear attack

இந்த நிலையில், இந்தியாவை தாக்குவதற்கு அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தானின் அமைச்சர் ஹனீப் அப்பாஸி (Hanif Abbasi) தெரிவித்துள்ளார்.

பாலிஸ்டிக் ஏவுகணைகள்

அவர் கூறுகையில், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி, பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை நிறுத்த இந்தியா துணிந்தால், முழு அளவிலான போருக்கு தயாராக இருக்க வேண்டும்.

எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஏவுகணைகள் காட்சிக்கு இல்லை. நாடு முழுவதும் அணு ஆயுதங்களை எங்கு வைத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் கூறுகிறேன். இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள், அவை அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறி வைக்கின்றன" என மிரட்டல் விடுத்துள்ளார். 

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்! புடின் அதிரடி

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்! புடின் அதிரடி

மேலும் அவர் Ghori, Shaheen மற்றும் Ghaznavi ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் உட்பட பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்கு "இந்தியாவிற்காக மட்டுமே" வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.    

Pakistan minister Hanif Abbasi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US