டி20 தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்! தொடர்ந்து அடி வாங்கும் மேற்கிந்திய தீவுகள்

West Indies cricket team Pakistan national cricket team
By Sivaraj Aug 04, 2025 05:33 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 

ஃபர்ஹான் அதிரடி

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 புளோரிடாவில் நடந்தது. Saim Ayub/Sahibzada Farhan

இனி பாகிஸ்தான் அணி பங்கேற்காது! WCLயில் பாரபட்சம் என குற்றச்சாட்டு

இனி பாகிஸ்தான் அணி பங்கேற்காது! WCLயில் பாரபட்சம் என குற்றச்சாட்டு

முதலில் ஆடிய பாகிஸ்தான் 189 ஓட்டங்கள் குவித்தது. ஃபர்ஹான், சைம் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் குவித்தது.

ருத்ர தாண்டவமாடிய ஃபர்ஹான் 53 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும். அரைசதம் அடித்த அயூப் 49 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  Saim Ayub/Sahibzada Farhan

அலிக் அதனசி அரைசதம்

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. 

தமிழக வீரர் நடராஜன் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைகிறாரா?

தமிழக வீரர் நடராஜன் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைகிறாரா?

முதல் அரைசதத்தை பதிவு செய்த அலிக் அதனசி 60 (40) ஓட்டங்களும், ரூதர்போர்டு 51 (35) ஓட்டங்களும் எடுத்தனர். Alick Athanaze

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

ஃபர்ஹான் ஆட்டநாயகன் விருதும், முகமது நவாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். Pakistan Cricket Team 

Pakistan Cricket Team

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US