இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: எங்களுக்கு ஆயுதம் வழங்கி உதவுவது இந்த நாடு தான்! வெளிவந்த முக்கிய தகவல்

Israel Iran Palestine Israel-Hamas War
By Thiru Oct 08, 2023 09:36 PM GMT
Report

ஈரான் ஆயுதம் வழங்கி உதவுவதற்கு நன்றி என்று இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிணைக் கைதிகள்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய படைகளும் இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் காசாவில் 100 க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதில் பெரும்பாலானோர் இஸ்ரேல்-காசா எல்லையில் நடைபெற்ற இசை திருவிழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் வெளிவந்த மற்றொரு தகவலில், ஹமாஸ் அமைப்பினர் கிட்டத்தட்ட 130 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஈரானுக்கு நன்றி

இந்நிலையில் இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா பேசும் வீடியோ ஒன்றில், எங்களுக்கு ஆயுதம், பணம், மற்றும் பல உபகரணங்களை தந்து உதவும் ஈரானுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சியோனிஸ்ட்(Zionist) கோட்டைகளை தகர்த்தெறிய அவர்கள் எங்களுக்கு ஏவுகணைகளை தந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகளையும் தந்து உதவியுள்ளனர் என இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல்: சுக்குநூறாய் சிதையும் காசா நகரம்: பரபரப்பு வீடியோ

இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல்: சுக்குநூறாய் சிதையும் காசா நகரம்: பரபரப்பு வீடியோ

இது தொடர்பாக வெளிவந்த வீடியோவின் நம்பத்தன்மை எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US