இஸ்ரேல் மீது வீசப்பட்ட 160க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: தாக்குதல் காட்சிகள்!

International Day of Solidarity with Palestinian People Missile Israel Death
By Thiru Aug 06, 2022 09:47 AM GMT
Report

பாலஸ்தீனிய இஸ்லாமிய போராளிகள் நேற்று இரவு இஸ்ரேலிய நகரங்கள் மீது 160க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவிற்கு எதிராக சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அந்தவகையில் காசா பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஜிஹாத் போராளிக் குழுவின் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு ஜிஹாத் போராளிகள் மற்றும் குழந்தை உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இத்துடன் 79 பேர் காயமடைந்தனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய சோதனையில் 19 ஜிஹாத் போராளிகள் கைது செய்ததாகவும் அறிவித்தது.

இந்தநிலையில், பாலஸ்தீனிய ஜிஹாத் போராளிகள் நேற்று இரவு இஸ்ரேலிய நகரங்கள் மீது குறைந்தது 160க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 இவை இஸ்ரேலின் வணிக மையமான டெல் அவிவ் நோக்கி ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெருபாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: புதிய கட்டத்திற்கு நுழையும் உக்ரைன் போர்: பிரித்தானிய உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

இந்த தாக்குதலில் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு ஓடும் போது சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US