பாரீஸ் மேயர் தேர்தல்: பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள்

France Election
By Balamanuvelan Mar 23, 2026 05:55 AM GMT
Report

பாரீஸ் மேயர் தேர்தல், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள்

பிரான்சில், சுமார் 35,000 மேயர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற்றுவருகின்றன.  

பாரீஸ் மேயர் தேர்தல்: பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள் | Paris Mayor Election Results Disappoint Rachida

பிரான்சைப் பொருத்தவரை, மேயர் தேர்தல் என்பது, வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஆக, மேயர் தேர்தல்களில் அதிக வெற்றிகளைப் பெறும் கட்சியைச் சார்ந்த ஒருவர் அடுத்த ஜனாதிபதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சரான ரச்சிதா டதி (Rachida Dati), பாரீஸ் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். 

பாரீஸ் மேயர் தேர்தல்: பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள் | Paris Mayor Election Results Disappoint Rachida

ஆனால், ரச்சிதா தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார். 

பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: பிரித்தானியாவுடன் தொடர்புடையதா?

பிரான்சில் மூளைக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி: பிரித்தானியாவுடன் தொடர்புடையதா?

அதேபோல, மக்களில் ஒரு தரப்பினரிடையே பிரபலமாகிவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான National Rally (RN) கட்சியும், பாரீஸ் மேயர் தேர்தலில் வெற்றிபெற இயலவில்லை!

பாரீஸ் மேயர் தேர்தல்: பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள் | Paris Mayor Election Results Disappoint Rachida

மாறாக, சோஷியலிஸ்ட் கட்சி வேட்பாளரான இமானுவல் கிரேக்வார் (48) என்பவர், பாரீஸ் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாரீஸ் மேயர் தேர்தல்: பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள முடிவுகள் | Paris Mayor Election Results Disappoint Rachida

ஆக, வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து தேர்தலில் போட்டியிட்ட ரச்சிதாவுக்கும், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US