புறப்பட தயாரான பயணிகள் விமானம்... ஓடுதளத்தில் நேர்ந்த பகீர் சம்பவம்

China Plane Crash
By Arbin May 12, 2022 04:07 AM GMT
Report

திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற நிலையில் திடீரென்று தீப்பிடித்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன விமான நிலையத்தில் வியாழக்கிழமை குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக விமான சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது 113 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் சீனாவின் Chongqing பகுதியில் இருந்து திபெத்தின் Nyingchi நகருக்கு அந்த விமானம் புறப்பட தயாராகியுள்ளது.

இந்த நிலையில், விமானத்திஒல் கொளாறு இருப்பதை கண்டறிந்த ஊழியர்கள் புறப்படும் நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளனர். ஆனால், விமானமானது கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற நிலையில் திடீரென்று தீப்பிடித்துள்ளது.

விமானத்தின் இறக்கை பகுதியில் தீ பிடிக்க, அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் உடனடியாக சம்பவ பகுதியில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். இதில் சிலருக்கு லேசான காயமேற்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சீனா ஈஸ்டர்ன் விமானம் ஒன்று மார்ச் மாதம் 29,000 அடி உயரத்தில் இருந்து மலைப்பகுதியில் குத்திட்டு விழுந்ததில் அதில் இருந்த 132 பயணிகளும் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிகக் கொடூரமான விபத்து அதுவென கூறப்படும் நிலையில், அந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US