விமானத்தில் கழிவறையில் இறந்து கிடந்த பயணி! நடந்தது என்ன? பீதியில் உறைந்து போன சக பயணிகள்

Egypt S7 Airlines Alexander Dokshin
By Kaviarasan Nov 23, 2021 05:52 PM GMT
Report

எகிப்தில் இருந்து ரஷ்யா செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தின், கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

S7 Airlines நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எகிப்தில் உள்ள Sharm el-Sheikh-ல் இருந்து, ரஷ்யாவில் உள்ள Samara-வுக்கு பயணிகள் புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 48 வயது மதிக்கத்தக்க Alexander Dokshin என்பவர் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே கழிவறைக்கு சென்ற Alexander Dokshin வெகுநேரமாக வெளியில் வராத காரணத்தினால், விமானம் அவசரமாக அருகில் இருந்த Cairo விமானநிலையத்தில் தரையிரக்கப்பட்டது.

விமானத்தில் கழிவறையில் இறந்து கிடந்த பயணி! நடந்தது என்ன? பீதியில் உறைந்து போன சக பயணிகள் | Passenger Kills Flight Egypt Man 48 Dead Toilet 

இதற்கிடையில் விமான குழுவினர், விமானத்தின் கழிவறை கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார்/ இதனால் விமானத்தில் இருந்த மருத்துவர் அவரை காப்பாற்ற போராடினர்.

அதன் பின் விமானம் தரையிரங்கிய பின்பு, அங்கிருந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

விமானத்தில் கழிவறையில் இறந்து கிடந்த பயணி! நடந்தது என்ன? பீதியில் உறைந்து போன சக பயணிகள் | Passenger Kills Flight Egypt Man 48 Dead Toilet

சுமார் 5 மணி நேர தாமதத்திற்கு பின்பு விமானம் புறப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த சகபயணி டாட்டியானா என்பவர் கூறுகையில், விமானத்தின் நடுவில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மருத்துவர் தேவை என்று விமான குழுவினர் கூறிய போது, நான் பீதியடைந்தேன்.

திரும்பி பார்த்த போது, எனக்கு பின்னால் இருந்த பயணிகள் அனைவரும், ஒரு வித பயத்தில் இருப்பதை பார்த்தேன். விமானம் Cairo-வில் தரையிரங்கிய பின்பு, உடலை விமானத்தில் இருந்து இறக்கி, வேறொரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின் பொலிசார் விசாரணை என சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

உயிரிழந்த நபரின் மனைவி கிறிஸ்டினா(37) மற்றும் மகள் ஆகியோர் மரணம் குறித்து விசாரிக்க ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டதாக கூறினார்.

விமானத்தில் கழிவறையில் இறந்து கிடந்த பயணி! நடந்தது என்ன? பீதியில் உறைந்து போன சக பயணிகள் | Passenger Kills Flight Egypt Man 48 Dead Toilet

S7 Airlines நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பயணி மயக்கமடைந்ததைக் அறிந்த விமான கேப்டன், உடனடியாக அருகிலுள்ள விமான நிலையமான Cairo-வில் அவசரமாக தரையிறங்க முடிவு செய்தார்.

விமானத்தில் இருந்த மூன்று மருத்துவர்கள், விமானம் தரையிரங்கும் வரை அவருடைய இதயத்திற்கு புத்தூயிர் கொடுத்தபடி இருந்தனர். விமானம் தரையிரங்கப்பட்டு, உள்ளூர் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், துரதிரஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.            

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US