அல்-கொய்தாத் தலைவர் மீண்டும் உயிருடன்! ரஷ்யாவில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்து.. உலக செய்திகள்
உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 2001 இரட்டை கோபுர தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றியுள்ளார்.
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல்-410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.