வெளிவரும் பகீர் சம்பவம்... பயணிகள் பேருந்தை கடத்தி தீயிட்டு கொளுத்திய கும்பல்

bus investigation passengers setfire
By Arbin Nov 08, 2021 03:28 AM GMT
Report

வட அயர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்டு, நால்வர் கும்பல் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது குறித்த பேருந்தில் சாரதி உடபட சிலர் பயணித்துள்ளதாகவும், அவர்களை அந்த கும்பல் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்தின் Antrim மாவட்டம் Newtownabbey பகுதியிலேயே குறித்த பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஞாயிறன்று சுமார் 7.45 மணியளவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு அவசர உதவிக்குழுவினர் விரைந்துள்ளனர். இந்த விவகராம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் தெரிவிக்கையில், சம்பவத்தின் போது நால்வல் கும்பல் பேருந்து பயணிகளை மிரட்டி வெளியேற்றியதாகவும், பின்னர் தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளிவரும் பகீர் சம்பவம்... பயணிகள் பேருந்தை கடத்தி தீயிட்டு கொளுத்திய கும்பல் | Passengers Bus Hijacked Set On Fire

தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு கொழுந்துவிட்டெரிந்த பேருந்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும், அப்பகுதி மக்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்க கோரப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், வடக்கு அயர்லாந்து நெறிமுறைக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பு இதுவென கூறப்படுகிறது. மேலும், கடந்த திங்கட்கிழமையும் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்டு, இதேப்போன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பல பேர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது அர்த்தமற்றது. இத்தகைய குற்றவியல் நடத்தை மரணம் அல்லது கடுமையான காயத்திற்கு வழிவகுக்கும் என DUP தலைவர் Jeffrey Donaldson தெரிவித்துள்ளார். வன்முறையால் அல்ல அரசியலால் நாட்டில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவரும் பகீர் சம்பவம்... பயணிகள் பேருந்தை கடத்தி தீயிட்டு கொளுத்திய கும்பல் | Passengers Bus Hijacked Set On Fire

வெளிவரும் பகீர் சம்பவம்... பயணிகள் பேருந்தை கடத்தி தீயிட்டு கொளுத்திய கும்பல் | Passengers Bus Hijacked Set On Fire

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US