நீண்டநாள் பிரித்தானிய காதலியுடன் திருமணம்! அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு குவியும் வாழ்த்துக்கள்

United Kingdom Marriage Pat Cummins
By Sivaraj Aug 01, 2022 12:29 PM GMT
Report

அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை திருமணம் செய்துகொண்டார்.

பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் ஜோடி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்தது. ஆனால், கோவிட் - 19 தொற்று காரணமாக இவர்களது திருமணம் தடைபட்டது.

எனினும் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு ஆல்பி என்ற ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சூலை 29ஆம் திகதி பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் ஜோடிக்கு Chateau Du Soleil-யில் பிரம்மாண்டமான முறையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலை நடந்தது.

இருவரும் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் உலகில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Pat Cummins / Becky Boston

PC: Twitter

பிரித்தானியாவைச் சேர்ந்த பெக்கி பாஸ்டன், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளராக உள்ளார். மேலும் ஆடம்பரமான வீட்டு அலங்காரங்களை விற்கும் ஒன்லைன் ஸ்டோரை நடத்தி வருகிறார்.

Pat Cummins / Becky Boston

Source: Supplied

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் 29 வயதாகும் பேட் கம்மின்ஸ், 43 டெஸ்ட் போட்டிகளில் 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.   

Pat Cummins / Becky Boston

https://www.sakshi.com/  

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US